ஆசிஃபா கொலையைக் கண்டித்து ஜமா அத்துலா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் ஜமா அத்துலா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் ஜமா அத்துலா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஜம்மு காஷ்மீரில் கடந்த வாரம் காணாமல் போன 8 வயது சிறுமி கோவிலில் வைத்து சில நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களும், அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், திருப்பூர் சிடிசி கார்னர் அருகே ஜமா அத்துல்லா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். அப்போது, இஸ்லாமியர்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.  

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...