கோவை: உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதி அபுதாகீரை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரகுமான் வலியுறுத்தியுள்ளார்.