கோவையில் வீட்டுக்குள் புகுந்த நாகப் பாம்பு மீட்பு

கோவை : சுங்கம் பகுதியை அடுத்த சண்முகா நகர் குடியிருப்பில் நேற்று இரவு நாகப் பாம்பு ஒன்று புகுந்தது.

கோவை : சுங்கம் பகுதியை அடுத்த சண்முகா நகர் குடியிருப்பில் நேற்று இரவு நாகப் பாம்பு ஒன்று புகுந்தது. இதானால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் பாம்பு பிடிக்கும் அமீன் என்பவரை உதவிக்கு அழைத்தனர். 



அதன்பேரில், அந்த பகுதிக்கு வந்த அமீன், வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டார். 

இது குறித்து அவர் கூறுகையில், "குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எலி போன்றவை வீட்டுக்குள் இருந்தால் அவற்றை உணவாக உண்பதற்காக பாம்புகள் வரும். பாம்புகளை தொல்லை செய்யாதவரை அவை நம்மை கடிக்காது. அவை உழவனுக்கு நண்பன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...