3 முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிட தடை? - உயர்நீதிமன்றம் கேள்வி

அமெரிக்க அதிபர் தேர்தல் போன்று இந்தியாவில் 2 முறைக்கு மேல் போட்டியிடக்கூடாது என ஏன் தடை விதிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் போன்று இந்தியாவில் 2 முறைக்கு மேல் போட்டியிடக்கூடாது என ஏன் தடை விதிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடக்கோரிய வழக்கின் விசாரணை நடைபெற்றது.

அப்போது, இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், அமெரிக்க அதிபர் தேர்தல் போன்று இந்தியாவில் 2 முறைக்கு மேல் போட்டியிடக்கூடாது என ஏன் தடை விதிக்கக்கூடாது. எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் 3வது முறை போட்டியிட ஏன் தடை விதிக்கக்கூடாது என கேள்வி எழுப்பி விசாரணையை ஒத்திவைத்தார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...