சென்னை வாசிகள் புகார் அளிக்க 'நம்ம சென்னை' செயலி அறிமுகம்

சென்னை பெருநகரில் உள்ள புகார்களை தெரிவிக்க "நம்ம சென்னை" என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவை: சென்னை பெருநகரில் உள்ள புகார்களை தெரிவிக்க "நம்ம சென்னை" என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. 

மாநகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய துப்புரவு பணிகள், பொதுமக்களின் மனுக்கள், புகார்கள் ஆகியவற்றை இந்த செயலியில் பதிவேற்றம் செய்யலாம். அந்த மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று சென்னை மாநகராட்சி வளாகத்தில் தொடங்கி வைத்தார். 

இதே போல் கோவையிலும் செயலி ஒன்று தொடங்கப்பட்டதும், அது செயல்படாமல் இருப்பதாக புகார் எழுந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...