திருப்பூர் அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்குகளில் பயிற்சி பெற்ற மயக்கவியல் தொழில்நுட்ப நிபுணர்களைப் பணியமர்த்த கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்குகளில் பயிற்சி பெற்ற மயக்கவியல் தொழில்நுட்ப நிபுணர்களைப் பணியமர்த்த கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூரில் தமிழக அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் அறுவை சிகிச்சை அரங்குகளில் பயிற்சி பெறாத மயக்கவியல் தொழில்நுட்ப நிபுணர்களை அரசு நியமித்துள்ளது.

இதனால் நோயாளிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், முறையான பயிற்சி பெற்ற மயக்கவியல் தொழில்நுட்ப நிபுணர்களை அந்தப் பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என்று கோரியும் மயக்கவியல் தொழில்நுட்பம் முறையாகக் கற்ற நிபுணர்கள் கை குழந்தையுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.