காயமடைந்த புள்ளிமானுக்கு சிகிச்சை

கோவை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த புள்ளி மானுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

கோவை: கோவை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த புள்ளி மானுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.



கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புள்ளி மான் ஒன்று காலில் காயத்துடன் சுற்றித் திரிவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தெரு நாய்கள் கடித்ததால் காயமடைந்ததாக கூறப்பட்ட அந்த புள்ளி மானுக்கு நேற்று கால் நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்குப் பின்னர் அந்த புள்ளி மான் மட்டத்துக்காடு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.



Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...