கோவை சர்க்கார் சாமகுளம் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பாஷ் நிறுவனம் இரண்டு ஏர் கன்டிசனர்களை வழங்கியுள்ளது.
கோவை: கோவை சர்க்கார் சாமகுளம் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பாஷ் நிறுவனம் இரண்டு ஏர் கன்டிசனர்களை வழங்கியுள்ளது.

இந்த நிறுவனம் கோவை கொண்டயம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சர்க்கார் சாமகுளம் கிராமத்தை தத்தெடுத்துள்ளது. அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.1.15 லட்சம் மதிப்புள்ள இரண்டு ஏர் கன்டிசனர்கள் மற்றும் ஏ.சி.,களை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அம்மருத்துவமனையின் மருத்துவர் பிரபாவதி பேசுகையில், " குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்ய ஏ.சி., தேவைப்பட்டது. இந்த மருத்துவமனையில் ஏ.சி., இல்லாததால் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வந்தோம். தற்போது எண்கள் மருத்துவமனைக்கு பாஷ் நிறுவனம் வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது." என்றார்.