வாய்க்காலில் கார் பாய்ந்த விபத்தில் இளம்ஜோடிகள் பரிதாப பலி

திருப்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலில் தவறி விழுந்த விபத்தில் இளம்ஜோடிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலில் தவறி விழுந்த விபத்தில் இளம்ஜோடிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடுமலை அருகே ஏரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் சங்கர். இவருக்கும், ரெவின்யூ நகரைச் சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கும் திருமணம் செய்ய உறவினர்களால் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இருவருக்கும் திருமணத்திற்கு நிச்சயம் செய்ய இருந்த நிலையில், கடந்த 23-ம் தேதி காரில் சென்றவர்கள் இருதினங்களாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், பயந்துபோன இரண்டு பேரின் வீட்டாரும் உடுமலை போலீஸாரில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிலையில், பி.ஏ.பி. வாய்க்காலில் கார் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் காரில் சடலமாக இருந்த அருண்சங்கர் மற்றும் மஞ்சுளாவின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.



Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...