ஈஷா அவுட்ரீச் மற்றும் தபால் துறை இணைந்து ஈஷா யோகா மையத்தின் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு சேமிப்பு கணக்கு துவங்குவதற்கான முகாம் நடத்தப்பட்டது.
கோவை: ஈஷா அவுட்ரீச் மற்றும் தபால் துறை இணைந்து ஈஷா யோகா மையத்தின் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு சேமிப்பு கணக்கு துவங்குவதற்கான முகாம் நடத்தப்பட்டது.

கிராம மக்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு சிறு சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் சேமிப்பு கணக்கு துவங்குவதற்கான முகாம் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது.
ஈஷா அவுட்ரீச் மற்றும் தபால் துறை இணைந்து நடத்திய இந்த முகாமில் ஈஷா யோகா மையத்தின் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கி வைக்கப்பட்டது.