சங்கரா கண் மருத்துவமனை மற்றும் பி.பி.ஜி. கல்லூரி இணைந்து நடத்திய மாரத்தான் போட்டி கோவையில் இன்று நடைபெற்றது.
கோவை: சங்கரா கண் மருத்துவமனை மற்றும் பி.பி.ஜி. கல்லூரி இணைந்து நடத்திய மாரத்தான் போட்டி கோவையில் இன்று நடைபெற்றது.
இன்று காலை 6 மணிக்கு சங்கரா கண் மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி பி.பி.ஜி. கல்லூரியில் இந்த மாரத்தான் போட்டி நிறைவடைந்தது. 4, 6 மற்றும் 10 கிலோமீட்டர்கள் தூரங்கள் முறையே நடைபெற்ற இந்த 0900 போட்டியில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக போட்டியை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி கொடி அசைத்துத் தொடங்கிவைத்தார்.
0900 போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.