வனவிலங்குகளால் சேதமாகும் பயிர்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் - விவசாயிகள் சங்கம்

வனவிலங்குகளால் சேதமாகும் பயிர்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை: வனவிலங்குகளால் சேதமாகும் பயிர்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். 

கோவை மதுக்கரை வனச்சரகத்தில் நேற்று விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட "களிறு" திட்டக் கூட்டம் நடை பெற்றது. மதுக்கரை வனச்சரகர் செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வன விலங்குகளுடன் ஏற்படும் மனித மோதல்களை தடுக்க விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வலுக்குப்பாறை பாலு, "மற்ற மாநிலங்களால் வனவிலங்குகளால் சேதமாகும் பயிர்களுக்கு இழப்பீடு அதிகமாகவும், உடனடியாகவும் கிடைக்கிறது. அதுபோலவே தமிழ்நாடு அரசு துரிதமாக இழப்பீட்டு வழங்க வேண்டும்."என்றார். 



நிகழ்வில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...