தமிழக காவல்துறையின் 3-டி வடிவிலான முத்திரையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பா.மூர்த்தி அறிமுகப்படுத்தி வைத்தார்.
கோவை : தமிழக காவல்துறையின் 3-டி வடிவிலான முத்திரையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பா.மூர்த்தி அறிமுகப்படுத்தி வைத்தார்.

தமிழக காவல்துறையின் முத்திரையை 3-டி வகையில், முதன்முறையாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரையப்பட்டுள்ளது. இதனை, இன்று காலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பா. மூர்த்தி திறந்து வைத்தார். இந்த 3-டி முத்திரையை கோவையைச் சேர்ந்த ராஜ்கண்ணன் என்பவர் வரைந்துள்ளார். நிகழ்ச்சியில், தமிழக காவல்துறையின் முத்திரையை 3-டி வகையில் வரைந்த ராஜ்கண்ணனுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி கேடயம் வழங்கி சிறப்பித்தார்.