இயந்திர பயன்பாடு எண்களுக்கு மட்டுமே 13 இலக்க எண்கள் : பி.எஸ்.என்.எல்.,

நாடு முழுவதும் தொலைப்பேசி எண்கள் இனி 13 இலக்க எண்களாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இயந்திர பயன்பாடு எண்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என பி.எஸ்.என்.எல்., அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் தொலைப்பேசி எண்கள் இனி 13 இலக்க எண்களாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இயந்திர பயன்பாடு எண்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என பி.எஸ்.என்.எல்., அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் தற்போது செல்போன்களுக்கான எண்கள் 10 இலக்கங்கள் கொண்டதாக வழங்கப்படுகின்றன. முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் 10 இலக்க எண்ணில்தான் வாடிக்கையாளர்களுக்கு சிம்கார்டு எண்களை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், வரும் ஜுலை 1 ஆம் தேதி முதல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 13 இலக்க எண்கள் வழங்கப்பட இருப்பதாகவும், எண்கள் மாற்றும் நடைமுறை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் முடிவடையும் எனத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இந்த தகவல்களுக்கு அரசு தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது, டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை உரசி பணம் எடுக்கும் இயந்திரங்கள், சிறிய எலக்ட்ரிக் மீட்டர், மற்றும் இண்டர்நெட் பயன்பாடுள்ள இயந்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் சிம் கார்டுகள் போன்ற இயந்திர பயன்பாடு எண்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...