ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை விநியோகம்

தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது

கோவை : தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது 

தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசாணை எண் 87 (நிதி) மற்றும் ஓய்வூதியத் துறை நாள்: 10.04.2017ன்படி அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. எனவே, இதுவரை அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்காத ஓய்வூதியதாரர்கள் அரசாணையில் குறிப்பிட்டுள்ள படிவத்தில் கேட்கப்பட்டுள்ள இரத்த வகை, மின்னஞ்சல் முகவரி மற்றும் பணியாற்றிய துறை உள்ளிட்ட விபரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து உடனடியாக தாங்கள் ஓய்வூதியம் பெறும் கோவை மாவட்டக் கருவூலம் அல்லது தொடர்புடைய சார்கருவூலத்தில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...