தாராபுரம் நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டையும், ஊழலையும் கண்டித்து தி.மு.க.,வினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டையும், ஊழலையும் கண்டித்து தி.மு.க.,வினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தாராபுரத்தின் நகராட்சியில் குடிநீர் கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு, கட்டிட வரைபட அனுமதி கட்டணம் பன்மடங்கு உயர்வு, கட்டிட வரைபட நகல் கட்டணம் உயர்வு, இலவச பொது கழிப்பிடத்தை கட்டண கழிப்பிடமாக மாற்றி பணம் வசூலிப்பு, நகரில் சுகாதார சீர்கேடு, அலுவலக நிர்வாக சீர்கேடு, லஞ்சம் தலைவரித்தாடுவது, மக்கள் விரோதப்போக்கு உள்ளிட்டவைகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தி.மு.க, முன்னாள் அமைச்சர் மு.பே. சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாபன், நகர செய. தனசேகர், ஒன்றிய செய.எஸ்.வி. செந்தில்குமார் மற்றும் தி.மு.க.,வின் முக்கிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...