ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு செல்வதாக இருந்த திட்டம் ரத்து கமல்
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு செல்வதாக இருந்த திட்டம் ரத்து கமல்.
பள்ளிக்குள் கமல் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் திட்டத்தை ரத்து செய்தார் கமல்.
அரசியல் நோக்கத்தோடு கமல் வருவதாக இந்து முன்னணி புகார் அளித்ததால் கலாம் பள்ளிக்கு செல்ல பள்ளிக் கல்வித்துறை தடை.