எஸ்டேட் பகுதிகளில் தொடர்ந்து உலா வரும் யானைகள்: ஊழியர்கள் பீதி

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் உலா வரும் காட்டு யானைகளால் தோட்ட ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர்.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் உலா வரும் காட்டு யானைகளால் தோட்ட ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர்.



வால்பாறையை அடுத்த பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைக்கூட்டங்கள் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக, ரேசன் கடைகளை இடித்து சூறையாடுகிறது. அதுமட்டுமில்லாமல், நள்ளிரவு நேரங்களில் குடியிருப்புகளை உடைத்து சேதப்படுத்துகிறது. இதனால், தொழிலாளர்கள் நாளுக்கு நாள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பகல் நேரங்களிலேயே தேயிலைத் தோட்டங்களில் யானைகள் சுற்றித் திரிகின்றன. இதனால், ஊழியர்கள் பீதி உடனேயே பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.



வால்பாறையின் முக்கிய சுற்றுலாத்தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சுற்றுலாப்பயணிகள் இப்பகுதிக்கு வர வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...