50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேளாண் புத்தங்களுடன் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் புத்தக கண்காட்சி தொடங்கியது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பாக ஆண்டுதோறும் நடைபெறும் வேளாண் புத்தக கண்காட்சி இன்று தொடங்கியது.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பாக ஆண்டுதோறும் நடைபெறும் வேளாண் புத்தக கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சியினை  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் டி. சுதாகர் திறந்துவைத்து பேசுகையில், "இந்த புத்தக கண்காட்சியினாது வருடா வருடம் நடைபெறும். இந்த வருடம் மாணவர்களுக்கு தேவைப்படும் விதமாக அறிவியல் சார்ந்த நிறைய புத்தகங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது என்றும்  பல்கலைக்கழக நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை தேர்வு  செய்து அதை வாங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.



மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் இக்கண்காட்சியினை கான வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இக்கண்காட்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து 22 புத்தக பதிப்பகங்கள் கலந்துகொண்டுள்ளனர் என கூறினார் . இந்த புத்தக கண்காட்சியில்  50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேளாண் சம்மபந்தப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.



Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...