கோவையில் பிளம்பர் படிப்புகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கின. இதில், மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
கோவை : கோவையில் பிளம்பர் படிப்புகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கின. இதில், மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

போஸ் இந்தியா நிறுவனம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேம்படுத்தப்பட்ட பயிற்சி மையம் இணைந்து பிளம்பர் படிப்புகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. பல்வேறு பகுதிகளில் வேலையின்றி இளைஞர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், சுய தொழிலை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் விதமாக, பிளம்பர் படிப்புகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், பிளம்பர் படிப்புகளுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கின. இதில், மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஏற்கனவே, முதல் குழுவில் தேர்ச்சி பெற்ற 20 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.