சின்கோனா அரசு உயர்நிலைப் பள்ளியில் 2-ம் ஆண்டு முப்பெரும் விழா

வால்பாறையை அடுத்த சின்கோனா அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குதல், பள்ளியின் 60-ம் ஆண்டு வைரவிழா ஆகிய முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.

வால்பாறை: வால்பாறையை அடுத்த சின்கோனா அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குதல், பள்ளியின் 60-ம் ஆண்டு வைரவிழா ஆகிய முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. 

சின்கோனா பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி 60-ம் ஆண்டு விழா கொண்டாடுகிறது. அதன்படி, இன்று பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் சந்திப்பு விழா, பள்ளியின் 60-ம் ஆண்டு வைரவிழா, உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. 

காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் முன்னாள் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. பின்னர், கலை நிகழச்சியும், 10-ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. 

பள்ளி வளர்ச்சியில் மாணவ மாணவியர்களின் பங்களிப்பு தொடர்பாக அறிக்கை அளிக்கப்பட்டு விழா முடிவில் நன்றியுரை கூறி முப்பெரும் விழா நிறைவு பெற்றது.

இவ்விழாவில் 500-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...