தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.