நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி கோவையில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி கோவையில் இன்று அனைத்துக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி கோவையில் இன்று அனைத்துக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீட் தேர்வினால் தமிழக ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் அறிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், நீட் தேர்வு வேண்டாம் என்று கோரியும், இந்த தேர்விலிருந்து தமிழக மானவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம மற்றும் எஸ்.டி.பி.ஐ உட்பட பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



திராவிடர் கழகத்தின் மண்டல செயலாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...