திருப்பூரில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருப்பூரில் இன்டேன் நிறுவனம் சார்பில், பொதுமக்களுக்கு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள், விநியோகஸ்தர்கள் கலந்து கொண்ட ‘சக்சம்’ எனும் விழிப்புணர்வு பேரணியானது, திருப்பூர் குமரன் சிலையில் துவங்கி ராயபுரம் பகுதியில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் இன்டேன் விற்பனை பிரிவு மேலாளர் ரெஜினா, வணிகப்பிரிவு மேலாளர் ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.