ஜெம் மருத்துவமனையின் சார்பில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, புற்றுநோய் சிகிச்சையில் வெற்றி பெற்றவர்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

கோவை : உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, புற்றுநோய் சிகிச்சையில் வெற்றி பெற்றவர்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. 



உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ம் தேதி ’உலக புற்றுநோய் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கோவையில் உள்ள ஜெம் மருத்துவமனை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, புற்றுநோய் சிகிச்சையில் வெற்றி பெற்றவர்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, ஜெம் மருத்துவமனை சிகிச்சை பெற்று குணமாகியவர்கள் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளியோருக்கு சிகிச்சை அளிக்கும் முகாமிற்கு, ஜெம் மருத்துவமனை மற்றும் சர்வதேச அளவிலான ரோட்டரி கிளப் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. 

Newsletter

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...