கோவையில் ஆக்கிரமித்துக் கட்டிய அடுக்குமாடி குடியிருப்பில் மாநகராட்சி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை : கோவையில் ஆக்கிரமித்துக் கட்டிய அடுக்குமாடி குடியிருப்பில் மாநகராட்சி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
பார்ஷன் செஷ் நெஸ்ட்லே என்ற அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டுவதற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்குப் பொய்யான தகவல்களை அளிக்கப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதா என அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.