சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிதான முழு சந்திர கிரகணத்தை பள்ளி சிறுவர் சிறுமிகள் கோவை அருகே சின்னவேடம்பட்டியில் கண்டுகளித்தனர்.
கோவை : சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிதான முழு சந்திர கிரகணத்தை பள்ளி சிறுவர் சிறுமிகள் கோவை அருகே சின்னவேடம்பட்டியில் கண்டுகளித்தனர்.

கோவை அடுத்த கனபதி அருகே உள்ள சின்னவேடம்பட்டியில் பள்ளி செல்லும் சிறுவர் சிறுமியர் மற்றும் அப்பகுதி மக்கள் முழு சந்திரகிரணத்தை கண்டுகழிக்கும் வகையில் லன்ஞ் பாக்ஸ் என்னும் உணவு விடுதியில் தொலைநோக்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனை அடுத்த அங்கு வந்த மக்கள் மாலை 7 மணி அளவில் சந்திர கிரகணத்தை தொலைநோக்கி மூலம் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாட்டை மேன்கோ கல்வி நிறுவனம் செய்திருந்தது.
முன்னதாக பள்ளி சிறுவர் சிறுமியர்களுக்கு இந்த சந்திர கிரகணம் குறித்த விழிப்புணர்வு அறிவியல் பாடம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வின் போது நிலா பூமியின் மிக அருகில் இருந்தது எப்போதும் காணப்படுவதை விட 30 சதவிகிதம் பெரிதாகவும், பிரகாசமாகவும் வானில் தென்பட்டது.