கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட ரங்ககோனார் சாலையில் நடைபெற்று வரும் தார் சாலை புதுப்பிக்கும் பணியினை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் திடீரென ஆய்வு மேற்கொண்டு தரத்தினை சரிபார்த்தார்.
கோவை : கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட ரங்ககோனார் சாலையில் நடைபெற்று வரும் தார் சாலை புதுப்பிக்கும் பணியினை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் திடீரென ஆய்வு மேற்கொண்டு தரத்தினை சரிபார்த்தார்.

இந்நிகழ்வின் போது, செயற்பொறியாளர் ஞானவேல், உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி மற்றும் மாநகராட்சி ஆதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்நிகழ்வின் போது, செயற்பொறியாளர் ஞானவேல், உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி மற்றும் மாநகராட்சி ஆதிகாரிகள் உடனிருந்தனர்.