கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி பொறியாளர்களுடன், ஆணையர் க. விஜயகார்த்திகேயன் ஆய்வு நடத்தினார்.
கோவை: கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி பொறியாளர்களுடன், ஆணையர் க. விஜயகார்த்திகேயன் ஆய்வு நடத்தினார்.
மாநகராட்சியின் பிரதான அலுவலகக் கூட்டரங்கில், மாநகராட்சியில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் ப. காந்திமதி, கண்காணிப்பு பொறியாளர் என். நடராஜன், செயற்பொறியாளர்கள் ஞானவேல், சரவணன், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.