காந்தியின் 71-வது நினைவு நாளை முன்னிட்டு இன்று (ஜன. 30) கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் தொழுநோய் ஒழிப்பு (ஸ்பர்ஷ்) உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை: காந்தியின் 71-வது நினைவு நாளை முன்னிட்டு இன்று (ஜன. 30) கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் தொழுநோய் ஒழிப்பு (ஸ்பர்ஷ்) உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க. விஜயகார்த்திகேயன் முன்னிலையில் மாநகராட்சி அலுவலர்கள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, உதவி ஆணையர் (நிர்வாகம்) செந்தில்குமார் ரத்தினம், செயற்பொறியாளர் திட்டங்கள் ரவிச்சந்திரன், மாமன்ற செயலாளர் ஆ.அமல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.