குடியரசு தினத்தில் காந்தி சிலைக்கு மனு கொடுத்து போராட்டம்

உடுமலையில் குடியரசு தினமான இன்று காந்தி சிலைக்கு மனு கொடுத்து தமிழர் பண்பாட்டு பேரவையினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர், ஜனவரி 26

உடுமலையில் குடியரசு தினமான இன்று காந்தி சிலைக்கு மனு கொடுத்து தமிழர் பண்பாட்டு பேரவையினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



உடுமலை ரயில் நிலையத்தில் மதுரை- திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் நின்றுசெல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக தமிழர் பண்பாட்டுப் பேரவையினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுதொடர்பாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை அலட்சியமாகக் கருதி செயல்பட்டு வரும் மத்திய ரயில்வே துறையையும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கண்டித்து இன்று தமிழர் பண்பாட்டு பேரவையினர், உடுமலை காவல்நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மனு கொடுத்து, காந்தியிடம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கண்டன கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...