கோவை மாநகராட்சியின் சார்பில் கோவைப்புதூரில் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கான பூமிபூஜை இன்று நடைபெற்றது.
கோவை, ஜனவரி 25

இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பணியினை துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் ப.காந்திமதி, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன். கே. அர்ஜூனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.