ஜனவரி 25
மதுரை மற்றும் கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வரும் 27-ம் தேதி மதுரையிலிருந்து கோவைக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து காலை 8.45 மணிக்கு ரயில் புறப்படும். மறு மார்க்கத்தில் அன்று மாலை 4.15 மணிக்கு கோவையிலிருந்து சிறப்பு ரயில் கிளம்பும். இதற்கான முன்பதிவு துவங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.