உதகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்பில் நடத்தப்படும் மனிதநேய வாரவிழாவினை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.
நீலகிரி, ஜனவரி 24
உதகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்பில் நடத்தப்படும் மனிதநேய வாரவிழாவினை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்பில் மனிதநேய வாரவிழா நடைபெறுகிறது. இன்று தொடங்கி வரும் 30-ந் தேதி வரை நடைபெறும் விழாவினை மாவட்ட ஆட்சியர் இன்னாசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். இவ்விழாவினை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறை, வனத்துறை பழங்குடியினர் அருங்காட்சியகம், மூலிகை தாவரங்கள் வளர்ப்பகம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தனர். இதில், அரசுத்துறை அலுவலர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.