உதகையில் பிடிபட்ட அரியவகை பறக்கும் பாம்பு

நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்த மலை மாவட்டமாகும். இங்கு யானை, புலி, கரடி, காட்டு எருமை, சிறுத்தை உள்ளிட்ட பல வகை வன விலங்குகள் காணப்படுகின்றன. மேலும், மலை பிரதேசங்களில் இதமான காலநிலையில் பல அரியவகை பாம்புகளும் வாழ்ந்து வருகின்றன.

நீலகிரி, ஜனவரி 23

நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்த மலை மாவட்டமாகும். இங்கு யானை, புலி, கரடி, காட்டு எருமை, சிறுத்தை உள்ளிட்ட பல வகை வன விலங்குகள் காணப்படுகின்றன. மேலும், மலை பிரதேசங்களில் இதமான காலநிலையில் பல அரியவகை பாம்புகளும் வாழ்ந்து வருகின்றன.



இந்நிலையில், உதகை பஞ்சாயத்து அலுவலகம் அருகில் ஒரு பாம்பு இருப்பதாக சிலர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தனியார் வன உயிரின பாதுகாப்பு ஆர்வலர் தலைமையிலான குழுவினர் அங்கிருந்த பாம்பை பிடித்தனர்.

பிடிப்பட்ட பாம்பு கடல் மட்டத்திலிருந்து 500 கி.மீட்டருக்கு மேல் உயிர் வாழும் அரிய வகை பாம்பு எனவும், குறைந்த அளவு விஷம் கொண்டது எனவும், சமவெளி பகுதிகளிலிருந்து வாகனங்கள் மூலம் நீலகிரிக்கு வந்திருக்கக் கூடும் என தெரியவந்துள்ளது.

Newsletter

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...