இந்தியா முழுவதும் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் பொதுமக்களிடையே வாக்குரிமைப் பற்றி பல்வேறு விழிப்புணர்வுகள ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி, ஜனவரி 23

அதன்படி, இந்தாண்டு எதிர்வரும் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கடைபிடிப்பதை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் ரங்கோலி போலப் போட்டி நடத்தப்பட்டது.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தையும் அதன் அவசியத்தையும் குறிக்கும் ஒட்டு வில்லைகள் அரசு மற்றும் தனியார் வாகனங்களில் ஒட்டப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துண்டு பிரசுரங்களை வழங்கினார்.