ஜி.ஆர்.ஜியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சுமார் 8 கோடி மதிப்பில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு

ஜி.ஆர்.ஜி. அறக்கட்டளை நிறுவனர் ஜி.ஆர். கோவிந்தராஜலுவின் 100வது பிறந்த நாள் விழா இன்று பி.எஸ்.ஜி.ஆர் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.


கோவை ஜனவரி 19

ஜி.ஆர்.ஜி. அறக்கட்டளை நிறுவனர் ஜி.ஆர். கோவிந்தராஜலுவின் 100வது பிறந்த நாள் விழா இன்று பி.எஸ்.ஜி.ஆர் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.



இந்த விழாவின் ஒரு பகுதியாக ஜி.ஆர்.ஜி நூற்றாண்டு விழா உள்விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. அதனை கே.பி.ஆர் தொழில்துறை மற்றும் நிறுவனங்களின் தலைவர் கே.ஆர் ராமசாமி திறந்துவைத்தார்.



அதன் பின் ஜி.ஆர்.ஜி நிறுவனங்களின் அறங்காவலர் ஸ்ரீமதி ஆர் நந்தினி பேசுகையில், இந்த விளையாட்டு அறங்கம் சுமார் 8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் சுமார் 2000 மாணவர்கள் அமர்ந்து விளையாட்டினை பார்க்கலாம். சர்வதேச தரத்தில் இந்த உள் விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. ஜி.ஆர்.ஜி அவர்களின் நூற்றாண்டு விழாவினை ஒரு வருடம் கொண்டாட திட்டமிட்டுள்ளோம்," என்றார்.



ஜி.ஆர்.ஜியின் வாழ்க்கை வரலாற்றை சிறபிக்கும் வகையில் அவரது பொருட்கள் மாணவர்களின் பார்வைக்காக அரங்கில் வைக்கப்பட்டத்து. விழாவின் ஒரு பகுதியாக பூ.சா.கோ கல்லூரி மாணவிகள் 500 பேர் குழு நடனத்தை அரங்கேற்றினர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...