ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் பொதுமக்களின் பங்கு குறித்து ஆலோசனை

கோவையில் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதில் பொதுமக்களின் பங்கு என்ன என்பது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை, ஜனவரி 13

கோவையில் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதில் பொதுமக்களின் பங்கு என்ன என்பது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 



”மற்ற நகரங்கள் - எதிர்கால நகரத்தை வடிவமைத்தல்‘’ என்ற தலைப்பில் பிஎஸ்ஜி கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, இந்தியா டிசைன் ஃபார்ம் மற்றும் போன்ஜோர் இந்தியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சிறந்த நகர் வடிவமைப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொதுமக்கள் எவ்வாறு இணைந்து செயல்பட்டால், இத்திட்டம் சாத்தியமாகும் என்பது குறித்த கருத்துக்களை அவர்கள் எடுத்துரைத்தனர்.

 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...