கோவை ரோஸ்கோர்ஸை முன்மாதிரி பகுதியாக மாற்றும் வகையில், மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை, ஜனவரி 13
கோவை ரோஸ்கோர்ஸை முன்மாதிரி பகுதியாக மாற்றும் வகையில், மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடந்து முடிந்த கோவை விழாக் கொண்டாடப்பட்ட முக்கிய இடங்களில் ரேஸ்கோர்ஸும் ஒன்றாகும். இந்த விழாவின் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் முன்மாதிரி இடமாக திகழும் வகையில், சசி வடிவமைப்பு பள்ளியின் சார்பில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரோஸ்கோர்ஸ் பகுதியை புதுப்பொழிவுடன் புத்துணர்வு பெறும் வகையில் மாற்றும் மாணவர்களின் இந்த நடவடிக்கையை மாநகராட்சி கண்காணிப்பாளர் க. விஜயகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.