சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2-ம் நிலைக் காவலராக பணிபுரிவதற்கு விண்ணிப்பிக்க வரும் வரும் 27-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, ஜனவரி 09

மாநிலம் முழுவதும் உள்ள 6,094 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்கள் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் 5 சதவீதம் இடங்கள் முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தமிழ்ந்டு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமத்தினால் நடத்தப்படும் இத்தேர்வுக்கு ஜனவரி 27-ம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கான விவரங்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.
எனவே, சீருடைப் பணியாளர் தேர்விற்கு விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணையதள வழியாக விண்ணப்பித்து அவ்விண்ணப்பத்தின் நகலுடன் கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநர் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்குமாறும், இதுதொடர்பாக மேலும் விபரம்பெற மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்தார்.