கந்து வட்டி கேட்டு சிறுவனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

கோவையில் கந்து வட்டி கேட்டு சிறுவனைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெண் ஒருவர் குடும்பத்துடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

கோவை, ஜனவரி 8

கோவையில் கந்து வட்டி கேட்டு சிறுவனைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெண் ஒருவர் குடும்பத்துடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

கோவை மாவட்டம், அன்னூர் அருகேயுள்ள கெம்பநாய்க்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி விஜயலட்சுமி. இத்தம்பதியினருக்கு கீர்த்தனா மற்றும் ஹரிஹரன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இன்று விஜயலட்சுமி தனது குடும்பத்தினருடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்தார்.

அம்மனுவில், 6 வருடத்திற்கு முன்னர் தனது கணவர் மருத்துவ சிகிச்சைக்காக தனியார் வாகன உரிமையாளர் மணிகண்டன் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் வட்டிக்கு வாங்கினேன். அதனை திரும்ப செலுத்திய போதும் மேலும் 60 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டுமென நிர்ப்பந்தித்து வருகிறார். மேலும், பணம் கேட்டு மிரட்டி வரும் மணிகண்டன் குடும்பத்தினர், தனது மகன் ஹரிஹரன் மீது தாக்குதல் நடத்தினார். இதுகுறித்து அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும், காவல் துறையினர் மணிகண்டனுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர். 

எனவே, அதிக கந்து வட்டி கேட்டு மிரட்டும் மண்கண்டன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...