டிசம்பர் 25
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து வரும் டிச.29-ல் திமுக உயர்நிலை கூடுகிறது.
இதனைக் கட்சியின் பொதுசெயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 29-ம் தேதி சென்னை அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்தில், அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.