உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

கோவை, டிசம்பர் 21

சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி, நடைபெற்ற இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. 

ஆண்டுதோறும் சர்வதேச எய்ட்ஸ் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், கோவை மாவட்ட எய்ட்ஸ்  தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் சார்பில் இரண்டு சக்கர வாகன உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யாஹரி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி முதல்வர் பி.சுவாமிநாதன், ரத்தவங்கி மருத்துவ அலுவலர் எம்.சுமதி, மாவட்ட மேற்பார்வையாளர் ஆர்.வி.எம். குமணன் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...