கோவை, டிசம்பர் 16
ஹார்லி டேவிட்சன் இன்டியா, ஸார்லே குழும அணிவகுப்பின் 6-வது பதிப்பு கோவையில் உள்ள நொய்யல் நதிக்கரையில் நடைபெற்றது.
கோவை வெஸ்டர்ன்கேட்ஸ் டீலர் உதவியுடன் நடக்கும் இந்த அணிவகுப்பில் 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வல நிகழ்ச்சியை இன்று கோவை காவல்துறை துணை ஆணையாளர் துவக்கிவைத்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஹார்லி டேவிட்சன் இண்டியா, வளர்ச்சி பெற்று வரும் பல்வேறு நகரங்களில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கோவை, கவுகாத்தி, லுதியானா, இந்தூர், ஜெய்ப்பூர், சூரத், நாக்பூர், லக்னோ போன்ற நகரங்களில் மோட்டார் சைக்கிள் பயணத்தை ஊக்கப்படுத்தியுள்ளது. இந்தியாவில் 14 மாடல்களை அறிமுகம் செய்து, அனைத்து உதிரி பாகங்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.