கோவை, டிசம்பர் 15
குடியரசுத் தினவிழாவையொட்டி, கோவையில் உள்ள ஆதித்யா தொழில்நுட்பக் கல்விநிறுவன வளாகத்தில் என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

வரும் ஜனவரி 26-ம் தேதி நாட்டின் 68-வது குடியரசுத் தினவிழா டெல்லியில் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதில், தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளைச் சேர்ந்த என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி அரங்கேறுகிறது. இதற்காக, கோவையில் உள்ள ஆதித்யா தொழில்நுட்பக் கல்விநிறுவன வளாகத்தில் என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 14-ம் தேதி முதல் 17 -ம் தேதி வரை இந்தப் பயிற்சிகள் நடக்கிறது. இதில், கலாச்சார நடவடிக்கைகள், சிறந்த வீரருக்கான போட்டிகள், பொதுஅறிவு மற்றும் தலைமைப் பண்பு உள்ளிட்டவைகளின் கீழ் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.