நேரு கல்வி நிறுவனம் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகள் வழங்கிக் கவுரவிப்பு

கோவை, டிசம்பர் 15

நேரு கல்வி குழுமம் சார்பில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. 



கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் நேரு கல்வி நிறுவனத்தின் நிறுவனர் பி.கே. தாஸின் நினைவையொட்டி அவரது பிறந்த நாளன்று (டிச.,15),  சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் சிறந்த ஆசிரியருக்கான விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பி.கே. தாஸ் நினைவு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறந்த ஆசிரியர்களுக்கான விருதை 10 ஆசிரியர்கள் பெற்றனர். மேலும், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர் கே. போர்ஷெஷியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கொல்கத்தாவைச் சேர்ந்த சமஸ்கிருதம் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பவ்லா பானர்ஜி கலந்து கொண்டார். 

Newsletter

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...