சங்கர் கொலையை நியாயப்படுத்தி பேசிய இருவரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்


திருப்பூர், டிசம்பர் 12

உடுமலை சங்கர் கொலையினை நியாயப்படுத்தி பேசிய இருவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கினர்.

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேரைத் தூக்கிலிட திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இருவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் கூடியிருந்த நிலையில் சங்கரின் கொலையினை நியாயப்படுத்தி இருவர் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, அந்த இருவரையும் பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கினர்.

பின், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை மீட்டுச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...