கோவை, டிசம்பர் 12
சிறுவாணி அணையின் மொத்த நீர்மட்டம் 55.00 கனஅடி. தற்போது, அணையில் 52.70 அடி நீர் உள்ளது. 100.00 அடி நீர் மட்டம் கொண்ட பில்லூர் அணையில் தற்போது 85.00 கனஅடி நீர் உள்ளது. இங்கிருந்து வினாடிக்கு 630 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
120 அடி நீர்மட்டம் கொண்ட ஆழியார் அணையில் தற்போது 88.50 அடி நீர் உள்ளது. இதில், இருந்து 644 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.