கோவை, நவம்பர் 18: நஞ்சப்பாசாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியின் முன் பகுதியில் ஏ.டி.எம் அமைந்துள்ளது. நேற்று இரவு வங்கி அமைந்துள்ள வளாகத்திற்குள் சென்ற மர்ம நபர்கள் ஏ.டி.எம்.இன் முன்புற சன்னலை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.

ஆனால், அவர்களால் முடியவில்லை. இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காட்டூர் போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

ஆனால், அவர்களால் முடியவில்லை. இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காட்டூர் போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.