புதுடெல்லி: டெல்லியில் தொடர் புகை மூட்டம் காரணமாக 26 ரயில்கள் தாமதமாக வந்தடையும். மேலும் 9 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன மற்றும் 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
© 2026 Simplicity. All rights reserved.